Al-Azhar Center College with Smart School
2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற selection process யில், 25 கேகாலை பாடசாலைகளில் al-azhar College உம் smart school program யில் உள்வாங்கப்பட்டது. அதனடிப்படையில், Smart School Program இன் ஊடாக நடாத்தப்படும் பயிற்சிப்பட்டறைகளில் எமது பாடசாலை ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
Comments
Post a Comment