Technology Stream Practical

எமது பாடசாலையில் 2019.09.02 ம் திகதி அன்று சப்ரகமுவ மாகாண தொழில் நுட்ப பிரிவு தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு செயன்முறைப் பயிற்சிகள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடாகி உள்ளது. 2019ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை செயன்முறைப் பயிற்சியாகவே  இது நடைபெறுகின்றது. இத்துடன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.இச் செயன்முறைப் பயிற்சியில் பின்வரும் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
01.Kg/Dehi/Sulaimaniya Central College - Kannathota    02.Kg/Mw/Zahira National College.
03.Kg/Mw/Baduriya Central College.            04.Kg/Mw/Al Azhar College






























Comments

Popular posts from this blog

Head Prefect -2019