Smart School Teacher Training Program.

Smart School Teacher Training Programe Held on 2019.10.09



இன்று எமது பாடசாலையின் ஆசிரியர்களுக்கான ஸ்மாட் பாடசாலை கணனி பயிற்சி நெறி நடைபெற்றது. இதில் 20 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். ஹெட'ஸ்டாட் நிறுவனத்தியிருந்து திருமதி செல்வி மற்றும் திரு.டில்சான் ஆகியோர்கள் பயிற்சிகளை வழங்கினர் பி.ப. 12.30 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு எமது கல்லூரி சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

Head Prefect -2019